உங்களுக்கு ஹெபடைடிஸ் B அல்லது ஹெபடைடிஸ் C பற்றி தெரியுமா?
உங்களுக்கு ஹெபடைடிஸ் B அல்லது ஹெபடைடிஸ் C தடுப்பூசிகள் அனைத்துமே போடப்பட்டுள்ளதா?
நீங்கள் வழக்கமாக மது அருந்துபவரா?
உங்களுக்கு இரத்தமாற்றம் செய்தது உண்டா?
வயிற்று வலி, கருமையான சிறுநீர், களிமண் நிற மலம், மஞ்சள் காமாலை போன்ற ஏதேனும் ஒரு அறிகுறியை நீங்கள் உணர்கிறீர்களா?
உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் HBV/HCV நிலைமை உங்களுக்குத் தெரியுமா?
HBV/HCV தொற்றுக்காக உங்களை சோதித்துக் கொள்ள விரும்புகிறீர்களா?